இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.

தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு விரோதமானவை

இப்படிபட்டவைகளைச் செய்பவர்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தை சுதந்தரிப்பதில்லை.
 கலா : 5 : 19 - 21 
1.விபசாரம் 
2.வேசித்தனம் 
3.அசுத்தம் 
4.காமவிகாரம் 
5.விக்ரகாராதனை 
6.பில்லிசூனியம் 
7.பகைகள் 
8.விரோதங்கள் 
9.வைராக்கியங்கள் 
10.கோபங்கள் 
11சண்டைகள் 
12.பிரிவினைகள் 
13.மார்கப்பேதங்கள் 
14பொறாமைகள் 
15.கொலைகள் 
16.வெறிகள் 
17.களியாட்டுக்கள்
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Follow by Email

ஊக்கம் தருபவர்கள்

Google+ Followers